Tuesday, March 29, 2016

முற்பகல் செய்யாவிடில் - குறும்படம்

பெருகிவரும் தனிமனிதனின் சுயநலம் அவனுக்கே கேடாய் முடிவதை கச்சிதமாக சொல்லும் படம்


யூ ட்யூபில் காண இந்த தொடர்பில் க்ளிக் செய்யவும்

மைக்கேல் ஜாக்சனின் அதிர வைக்கம் வீடியோ ஆல்பம்

நிற வெறியை எதிர்த்து அதன் அவலத்தை மையப்படுத்தும் மைக்கேல் ஜாக்சனின் அதிர வைக்கும் பாடல்

ஆல்பம் பெயர் “They Don't Care About Us” - அவர்களுக்கு நம்மைப் பற்றி அக்கறை இல்லை

யூ ட்யூபில் காண இங்கே க்ளிக் செய்யவும்

நமது சேவை : ஊருக்கு ஒரு நூலகம்

நல்லவற்றை பார்க்க
நல்லவற்றை கேட்க
நல்லவற்றை படிக்க
அறம் தழைக்க
ஊருக்கு ஒரு நூலகம்
நமது சேவை.
அறம் நூலகத்தில் இணைய,
ஆதரவு தர விரும்புபவர்கள்
தொடர்பு கொள்க
9790842245, 9790906735